நிகழ்காலம்
Saturday, April 16, 2011
Monday, February 28, 2011
நிகழ்காலம்
கடந்த காலமென்ற
உடைந்த சட்டியை
நினைவுப் பசையால் ஒட்ட வைத்துக் கவலைப் பட்டும்
ஓடிவிடும் நிகழ்காலம்
உடைந்த சட்டியை

ஓடிவிடும் நிகழ்காலம்
வந்து போன
வசந்த அலைகளை
எண்ணக் குளங்களில் அலைய விட்டு
ஆனந்தப் பட்டும்
ஓடி விடும் நிகழ்காலம்
வசந்த அலைகளை
எண்ணக் குளங்களில் அலைய விட்டு
ஆனந்தப் பட்டும்
ஓடி விடும் நிகழ்காலம்
புகழோ இகழோ
உழைப்பில் முனைப்போ…
வாழ்க்கைப் பாதையில்
வலிகளை நீக்கும்
சோதனை வெயிலோ
சாதனைக் குடையோ
நாளை என்ன
என்பது நம்பிக்கையில் !!!வாழ்க்கைப் பாதையில்
வலிகளை நீக்கும்
சோதனை வெயிலோ
சாதனைக் குடையோ
நாளை என்ன
நீ எப்போது, எவ்வாறு இறக்கப்போகிறாய்,
என்பதை
உன்னால் தீர்மானிக்க முடியாது.
என்பதை
உன்னால் தீர்மானிக்க முடியாது.
நீ எவ்வாறு வாழபோகிறாய்
என்பதை
என்பதை
தீர்மானி.
இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்

நிகழ்காலம் காட்டிக்கொண்டிருக்கிறது

நிகழ்காலம் பாழாகின்றது

Subscribe to:
Posts (Atom)